Supplementation ஆரோக்கியம் பேண பொருத்தமானதா?

இன்றைய நவீன உலகில் உடல் நலத்தின் மீது மக்களின் அக்கறை அதிகரித்து வருகிறது. வேலைப்பளு, மன அழுத்தம், தவறான உணவுப் பழக்கம் மற்றும் குறைவான உடற்பயிற்சி போன்ற காரணங்களால் பலர் ஆரோக்கிய பிரச்சனைகளை  எதிர்கொள்கின்றனர். இதனால், அனைவருக்கும் ஒரே மாதிரியான உணவு முறை அல்லது உடற்பயிற்சி திட்டம் பொருந்தாது என்ற உண்மை அதிகம் பேசப்படுகிறது. இதுவே “தனிப்பயன் உடல்நலம்” (Personalized Health) மற்றும் “மேலதிக ஊட்டச்சத்து” (Supplementation) என்ற கருத்துக்களை மிகவும் முக்கியம் ஆக்கியுள்ளது. Personalized Health … Continue reading Supplementation ஆரோக்கியம் பேண பொருத்தமானதா?